திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/67.வினைத்திட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
;அதிகார முன்னுரை: அஃதாவது, அத்தூயவினை முடிப்பானுக்கு வேண்டுவதாய மனத்திண்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
 
===குறள் 661 (வினைத்திட்ப)===
 
'''வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப ''''''<FONT COLOR="RED">வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம் </FONT>'''
வரிசை 20:
;உரைவிளக்கம்: ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின் 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற'வென்றும் கூறினார். இதனால் வினைத்திட்பமாவது, இன்னதென்பது கூறப்பட்டது.
 
===குறள் 662 (ஊறொரா)===
 
'''ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி ''''''<FONT COLOR="RED">ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின் </FONT>'''
வரிசை 30:
;உரைவிளக்கம்: தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலையுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ்விரண்டின்கண்ணே பட்டதென்பார் 'இரண்டினாறு' என்றும் கூறினார். ஊறொரார் என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.
 
===குறள் 663 (கடைக்)===
 
'''கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கி ''''''<FONT COLOR="RED">கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக் கொட்கின் </FONT>'''
வரிசை 41:
:இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.
 
===குறள் 664 (சொல்லுதல்)===
 
''' சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்''''''<FONT COLOR="RED">சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் </FONT>'''
வரிசை 51:
;உரைவிளக்கம்: 'சொல்லுதல்' 'செயல்' என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பம் இல்லாதார்க்கு இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.
 
===குறள் 665 (வீறெய்தி)===
 
'''வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ''''''<FONT COLOR="RED">வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன்கண் </FONT>'''
வரிசை 61:
;உரைவிளக்கம்: 'வேந்தன்கண் ஊறு எய்தல்' எடுத்தவினை அதனால் முற்றுப் பெற்றுச் செல்வமும் புகழும் அவன்கண்ணவாதல். எய்தலான் என்பது திரிந்து நின்றது. 'உள்ளல்', மதிப்பான் மறவாமை. இதனால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.
 
===குறள் 666 (எண்ணிய)===
 
'''எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் ''''''<FONT COLOR="RED">எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் </FONT>'''
வரிசை 71:
;உரைவிளக்கம்: எளிதின் எய்துப என்பார், 'எண்ணியாங் கெய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனால் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.
 
===குறள் 667 (உருவுகண்)===
 
''' உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்''''''<FONT COLOR="RED">உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு </FONT>'''
வரிசை 81:
;உரைவிளக்கம்: சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம். 'அச்சு' உருள்கொத்த மரம். 'ஆணி' உருள் கழலாது அதன்கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறியதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம்உடைத்து; அதுபோல வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பமுடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால் அவரை அறியுமாறு கூறப்பட்டது.
 
===குறள் 668 (கலங்காது)===
 
'''கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது ''''''<FONT COLOR="RED">கலங்காது கண்ட வினைக் கண் துளங்காது </FONT>'''
வரிசை 91:
;உரைவிளக்கம்: கலங்கியவழி ஒழிவதும் செய்வதுபோல் தோன்றுமாகலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்தவினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பமுடைமை.
 
===குறள் 669 (துன்பமுற)===
 
'''துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி ''''''<FONT COLOR="RED">துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி </FONT>'''
வரிசை 103:
:இவை இரண்டுபாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.
 
===குறள் 670 (எனைத்திட்ப)===
 
''' எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்''''''<FONT COLOR="RED">எனைத் திட்பம் எய்தியக் கண்ணும் வினைத் திட்பம் </FONT>'''