திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
; அதிகார முன்னுரை: அஃதாவது, அரசர்கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல். இது மன்னரைச் சேர்ந்து ஒழுகுதற்கு இன்றியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது.
 
===குறள் 701 (கூறாமை) ===
 
'''கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று''' () '''<FONT COLOR="#3BB9FF ">கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் </FONT>'''
வரிசை 20:
; உரை விளக்கம்: ஒட்பம் உடையவனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கணி' என்றார். 'குறிப்பு'ம் 'வைய'மும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.
 
===குறள் 702 (ஐயப்படா) ===
 
'''ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்''' () '''<FONT COLOR=" #3BB9FF">ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் </FONT>'''
வரிசை 30:
; உரை விளக்கம்: உடம்பு முதலியவற்றான் ஒவ்வான் ஆயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத்தன்மை உடைமையின் 'தெய்வத்தோடொப்ப' என்றார்.
 
===குறள் 703 (குறிப்பிற்) ===
 
'''குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்''' () '''<FONT COLOR="#3BB9FF ">குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் </FONT>'''
வரிசை 43:
:<small>#. மணக்குடவர்.</small>
 
===குறள் 704 (குறித்தது) ===
 
'''குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை''' () '''<FONT COLOR=" #3BB9FF">குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை </FONT>'''
வரிசை 53:
; உரை விளக்கம்: கொள்ளாதார் என்பதூஉம், ஆயினும் என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.
 
===குறள் 705 (குறிப்பிற்) ===
 
'''குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு''' () '''<FONT COLOR="#3BB9FF ">குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள் </FONT>'''
வரிசை 64:
:இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.
 
===குறள் 706 (அடுத்தது) ===
 
'''அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்''' () '''<FONT COLOR=" #3BB9FF">அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் </FONT>'''
வரிசை 74:
; உரை விளக்கம்: 'அடுத்தது' என்பது ஆகுபெயர். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒருபொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றிவந்தது.
 
===குறள் 707 (முகத்தின்) ===
 
'''முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்''' () '''<FONT COLOR="#3BB9FF ">முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் </FONT>'''
வரிசை 84:
; உரை விளக்கம்: உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும் காய்வுறின் கருகியும் வரலான் உண்டென மறுப்பார் போன்று குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.
 
===குறள் 708 (முகநோக்கி) ===
 
'''முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி''' () '''<FONT COLOR="#3BB9FF ">முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி </FONT>'''
வரிசை 95:
:இவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற்கருவி முகம் என்பது கூறப்பட்டது.
 
===குறள் 709 (பகைமையுங்) ===
 
'''பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்''' () '''<FONT COLOR="#3BB9FF ">பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் </FONT>'''
வரிசை 105:
; உரை விளக்கம்: இறுதிக்கட் 'கண்' ஆகுபெயர். நோக்குவேறுபாடாவன, வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல் அவற்றை அவ்வக் குறிகளான் அறிதல்.
 
===குறள் 710 (நுண்ணிய) ===
 
'''நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்''' () '''<FONT COLOR="#3BB9FF ">நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் </FONT>'''