திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/81.பழைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 12:
;அதிகார முன்னுரை: அஃதாவது, நட்டாரது பழையராம் தன்மைபற்றி அவர் பிழைத்தன பொறுத்தல். காரணப்பெயர் காரியத்திற்கு ஆயிற்று. ஆராய்ந்து நட்கப்பட்டாரெனினும் பொறுக்கப்படும் குற்றமுடையார் ஆகலானும், ஊழ்வகையானும் நட்டார்மாட்டுப் பிழையுளதாம் என்பது அறிவித்தற்கு, இது '''நட்பாராய்த'''லின்பின் வைக்கப்பட்டது.
 
===குறள் 801 (பழைமை ) ===
 
'''பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்''' () '''<FONT COLOR="#B93B8F " >பழைமை எனப்படுவது யாது எனின் யாதும்</FONT>'''
வரிசை 24:
;உரைவிளக்கம்: 'கிழமை' ஆகுபெயர். கெழுதகைமை என வருவனவும் அது. உரிமையாற் செய்வனவாவன: கருமம் ஆயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்குவேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்று இவை முதலாயின. சிதைத்தல்- விலக்கல். இதனாற் பழைமையாவது காலம் சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு என்பது கூறப்பட்டது.
 
===குறள் 802 (நட்பிற்குறுப் ) ===
 
'''நட்பிற்குறுப்புக் கெழுதகைமை மற்றதற்''' () '''<FONT COLOR=" #B93B8F ">நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று அதற்கு</FONT>'''
வரிசை 36:
;உரைவிளக்கம்: வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். 'உறுப்பு' என்பது, ஈண்டு இலக்கணை அடியாக வந்த குறிப்புச்சொல். அவயவம் ஆதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.
 
===குறள் 803 (பழகிய ) ===
 
'''பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை''' () '''<FONT COLOR=" #B93B8F ">பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை</FONT>'''
வரிசை 48:
;உரைவிளக்கம்: செய்தாற்போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.
 
===குறள் 804 (விழைதகையான் ) ===
 
'''விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்''' () '''<FONT COLOR="#B93B8F ">விழை தகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான்</FONT>'''
வரிசை 60:
;உரைவிளக்கம்: ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலினூஉங்கு நன்மையின்மையின், அச்செயல் விழையத்தக்கது ஆயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கு அல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக் கூறினார். வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல்நீர்மைத்து. இதனாற் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.
 
===குறள் 805 (பேதைமையொன் ) ===
 
'''பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க''' () '''<FONT COLOR="#B93B8F ">பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க</FONT>'''
வரிசை 72:
;உரைவிளக்கம்: 'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம்மியல்பான் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும். இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதம்கொண்டார் என்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒறறுமைமிகுதிபற்றி அவரின் வந்தது என்றாதல் கொள்வது அல்லது, அன்பின்மை என்று கொள்ளப்படாது என்பதாம். கெடும்வகை செய்யின் அதற்குக்காரணம் இதனான் கூறப்பட்டது.
 
===குறள் 806(எல்லைக்கணி ) ===
 
'''எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந்''' () '''<FONT COLOR=" #B93B8F">எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவு இடத்தும்</FONT>'''
வரிசை 85:
;உரைவிளக்கம்: பழைமையில் திரியாமை: உரிமை ஒழியாமை. தொலைவு பொருட்கேடும், போர்க்கேடும்.
 
===குறள் 807 (அழிவந்த ) ===
 
'''அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்<b/>'''()'''<FONT COLOR=" #B93B8F">அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்</FONT>'''
வரிசை 97:
;உரைவிளக்கம்: அழிவு என்பது, முதனிலைத்தொழிற்பெயர். அழிவு, மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டுபாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.
 
===குறள் 808 (கேளிழுக்கங் ) ===
 
'''கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு''' () '''<FONT COLOR=" #B93B8F">கேள் இழுக்கம் கெழுதகைமை வல்லார்க்கு</FONT>'''
வரிசை 110:
;உரைவிளக்கம்: பிழையாவன சொல்லாது நற்பொருள் வௌவல், பணியாமை, அஞ்சாமை முதலியன. கேட்டல்- உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய்க் கேளாத என்னும் எச்சத்திற்கு முடிபு ஆயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாள்அல்லவாயின. இதனான் பிழைபொறுத்தல் சிறப்புக் கூறப்பட்டது.
 
===குறள் 809(கெடாஅவழி ) ===
 
'''கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை''' () '''<FONT COLOR="#B93B8F ">கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை</FONT>'''
வரிசை 122:
;உரைவிளக்கம்: 'கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. நம்மாட்டும் இவர் இத்தன்மையர் ஆவர் என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். கெடார் என்று பாடம் ஓதி, நட்புத்தன்மையிற் கெடாராகி என்று உரைப்பாரும் உளர்.
 
===குறள் 810 (விழையார் ) ===
 
'''விழையார் விழையப் படுப பழையார்கட்''' () '''<FONT COLOR=" #B93B8F">விழையார் விழையப் படுப பழையார்கண்</FONT>'''