பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,261:
=பூரண மாலை =
===1===
<poem>
மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே (1)
வரி 2,275 ⟶ 2,276:
விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே (5)
</poem>
===6===
<poem>
நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே (6)
வரி 2,290 ⟶ 2,293:
இடைபிங்கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே நானும் தயங்கினேன் பூரணமே (10)
</poem>
===11===
<poem>
ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே (11)
வரி 2,305 ⟶ 2,310:
இந்த உடல் உயிரை எப்போ தும்நான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே (15)
</poem>
===16===
<poem>
மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே (16)
வரி 2,320 ⟶ 2,327:
ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை
ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே (20)
</poem>
===21===
<poem>
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே (21)
வரி 2,335 ⟶ 2,344:
எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் நானும் பிறந்து இறந்தேன் பூரணமே (25)
</poem>
===26===
<poem>
பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே (26)
வரி 2,350 ⟶ 2,361:
என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே (30)
</poem>
===31===
<poem>
கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே (31)
வரி 2,365 ⟶ 2,378:
சாதி பேதங்கள் தனை அறியமாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே (35)
</poem>
===36===
<poem>
குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
மலபாண்டத்துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே (36)
வரி 2,380 ⟶ 2,395:
என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தால்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே (40)
</poem>
===41===
<poem>நரம்பு தசை போல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே (41)
 
வரி 2,395 ⟶ 2,411:
இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே (45)
</poem>
===46===
<poem>மூலவித்தாய் நின்று முளைத்து உடல் தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே (46)
 
வரி 2,410 ⟶ 2,427:
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய்
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே (50)
</poem>
===51===
<poem>
வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே (51)
வரி 2,425 ⟶ 2,444:
ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே (55)
</poem>
===56===
<poem>
வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே (56)
வரி 2,440 ⟶ 2,461:
பொறியாய்ப் புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற அளவறி யேன் பூரணமே (60)
</poem>
===61===
<poem>
வானில் கதிர்மதியாய் வளர்ந்து பின் ஒன்று ஆனது போல்
ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப் பறியேன் பூரணமே (61)
வரி 2,455 ⟶ 2,478:
வாரிதியாய் வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எலாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே (65)
</poem>
===66===
<poem>
வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே (66)
வரி 2,470 ⟶ 2,495:
மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே (70)
</poem>
===71===
<poem>
உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே (71)
வரி 2,485 ⟶ 2,512:
கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே (75)
</poem>
===76===
<poem>வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே (76)
 
வரி 2,500 ⟶ 2,528:
எத்தனை பேரோ எடுத்தெடுத்துத்தான் உரைத்தார்
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே (80)
</poem>
===81===
<poem>
நகாரமகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார் வகை அறியார் பூரணமே (81)
வரி 2,515 ⟶ 2,545:
சந்திரனை மேகமது தான் மறைத்த வாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே (85)
</poem>
===86===
<poem>
செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே (86)
வரி 2,530 ⟶ 2,562:
மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே (90)
</poem>
===91===
<poem>
பூசையுடன் புவனபோகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே (91)
வரி 2,545 ⟶ 2,579:
நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன் பூரணமே (95)
</poem>
===96===
<poem>
பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே (96)
வரி 2,560 ⟶ 2,596:
நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே (100)
</poem>
===101===
<poem>
முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே (101)
 
பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே (102)
</poem>
 
=நெஞ்சோடு மகிழ்தல் =
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது