மனோன்மணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 183:
 
:இதுவே இந்நாடகத்துள்வரும் கதையின் சுருக்கம். இக்கதையை வேண்டுழிவேண்டுழி விரித்து, ஆங்கிலேய நாடகரீதியாக ஜீவகனாதியராகிய கதாபுருஷர்களுடைய குணாதிசயங்கள் அவர்அவர் வாய்மொழிகளால் வெளிப்படுத்தும்படி செய்திருப்பதுமன்றி, வாழ்த்து, வணக்கத்துடன் தொடங்கி, நாற்பொருள் பயக்கும் நடையினைக் கூடியஅளவும் தழுவி, தன்னிகரில்லாத் தலைவனையும் தலைவியையும் உடைத்தாய், மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த்தோற்றம் என்றின்னவும், பிறவும் ஏற்புழிப்புனைந்து, நன்மணம் புணர்தலே முடிவாகக் கொண்டு, மந்திரம் தூது செலவிகல் வென்றி எனத் சந்தியிற் றொடர்ந்து, அங்கம் களம் என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ்க் காவியவுறுப்புகள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்போடு பார்ப்பார் கண்ணுக்குப் புலப்படலாம்.
<table width="6040%" height="4060%" align="right" border="1">
<td bgcolor="yellow ">
<h3 align="center">சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு </h3>
<center><small></small></center>
:'''பிறப்பு:''' 1855 ஏப்ரல் 05-ஆம் நாள்.
:பெற்றோர்: பெருமாள் பிள்ளை- மாடத்தி அம்மை.
:திருமணம்: 1877, தை மாதம்- தன் 22-ஆவது வயதில்.
:மகன்: நடராசன்
: (மகன் நடராசன் சுதந்திரப் போராட்ட வீரர். திருவாங்கூர் சமத்தானத்தை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். அதனால் இவர் சொத்துகளை ஆங்கிலேய ஆட்சி பறிமுதல் செய்தது. இறுதிக்காலத்தில் வறுமையில் ஓலைக்குடிசையில் வாழ்ந்து மறைந்தார் என்பர்).
:மொழிகள்: தமிழ், ஆங்கிலம், வடமொழி முதலானவை.
:குருநாதர்: கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்
"https://ta.wikisource.org/wiki/மனோன்மணீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது