திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
 
வரிசை 70:
;இதன்பொருள்: கடும் சொல்லன் கண் இலன் ஆயின் = அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலன் ஆயின்; நெடுஞ் செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் = அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
 
;உரைவிளக்கம்: "வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூதுபொருள்<> ஈட்டங்கட் காமமோ டேழு" எனப்பட்ட விதனங்களுட் கடும் சொல்லையும், மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகுபெயர். இவை செய்தபொழுதே கெடும் சிறுமைத்துஅன்று ஆயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்- நீட்டித்தல்.
 
==குறள் 567 (கடுமொழியுங்)==