திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு
No edit summary
வரிசை 126:
<FONT COLOR="#98AFC7 ">'''<big>தொடரமைப்பு:<br />காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும், வேபாக்கு அறிந்து. </big>''' </FONT>
 
; இதன்பொருள்: காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
; இதன்பொருள்:
; உரை விளக்கம்: 'எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.
; உரை விளக்கம்:
 
==குறள் 1129 (இமைப்பிற் ) ==
வரிசை 139:
<FONT COLOR="#98AFC7 ">'''<big>தொடரமைப்பு:<br />இமைப்பிற் கரப்பாக்கு அறிவல், அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர். </big> ''' </FONT>
 
; இதன்பொருள்: இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
; இதன்பொருள்:
; உரை விளக்கம்: தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.
; உரை விளக்கம்:
 
==குறள் 1130 (உவந்துறைவர் ) ==
வரிசை 152:
<FONT COLOR="#98AFC7 ">'''<big>தொடரமைப்பு:<br />என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர், இகந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ் ஊர். </big> ''' </FONT>
 
; இதன்பொருள்: என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
; இதன்பொருள்:
; உரை விளக்கம்: 'உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.
; உரை விளக்கம்: