அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 953:
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
::தனிச்சொத்தோ வாழி நன்றே. (70)
<br>
 
 
==வான்==
===<small>விண்மீன் நிறைந்த வான்</small>===
வரி 1,062 ⟶ 1,061:
 
தேன்செய்யும் மலரும் தீயும் !
::செந்தீயும் நீறாய்ப் போகும் !
 
செந்தீயும் நீறாய்ப் போகும் !
 
கான், செய், ஊர், மலை, கா, ஆறு
::கடலெல்லாம் எரிவ தோடு
 
கடலெல்லாம் எரிவ தோடு
 
தான்செய்த தணலில் தானும்
::எரிகின்றான் பகலோன்! அங்கு
 
எரிகின்றான் பகலோன்! அங்கு
 
வான்செய்த வெப்பத் தால்இவ்
::வையத்தின் அடியும் வேகும் ! (78)
 
வையத்தின் அடியும் வேகும் ! (78)
 
===<small>உச்சிப்போதுக்கும் மாலப்போதுக்கும் இடைநேரம்</small>===
"https://ta.wikisource.org/wiki/அழகின்_சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது