"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,639 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:கல்லெறியுங் கவண்வெரீஇப் // 73 // கல் எறியும் கவண் வெரீஇ
:புள்ளிரியும் புகர்ப்போந்தைப் // 74 // புள் இரியும் புகர் போந்தை
:பறழ்ப்பன்றிப் பல்கோழி // 75 // பறழ் பன்றி பல் கோழி
 
:யுறைக்கிணற்றுப் புறச்சேரி // 76 // உறை கிணற்று புறம் சேரி
:மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் // 77 // மேழகம் தகரொடு சிவல் விளையாட
:கிடுகுநிரைத் தெஃகூன்றி // 78 // கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
:நடுகல்லி னரண்போல // 79 // நடுகல்லின் அரண் போல
:நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய // 80 // நெடும் தூண்டிலின் காழ் சேர்த்திய
 
:குறுங்கூரைக் குடிநாப்ப // 81 // குறு கூரை குடி நாப்பண்
:ணிலவடைந்த விருள்போல // 82 // நிலவு அடைந்த இருள் போல
:வலையுணங்கு மணன்முன்றில் // 83 // வலை உணங்கு மணல் முன்றில்
:வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த // 84 // வீழ் தாழை தாள் தாழ்ந்த
:வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் //85 // வெண் கூதாளத்து தண் பூ கோதையர்
 
:சினைச்சுறவின் கோடுநட்டு // 86 // சினை சுறவின் கோடு நட்டு
:மனைச்சேர்த்திய வல்லணங்கினான் // 87 // மனை சேர்த்திய வல் அணங்கினான்
:மடற்றாழை மலர்மலைந்தும் // 88 // மடல் தாழை மலர் மலைந்தும்
:பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் // 89 // பிணர் பெண்ணை பிழி மாந்தியும்
:புன்றலை யிரும்பரதவர் // 90 // புன் தலை இரும் பரதவர்
 
:பைந்தழைமா மகளிரொடு // 91 // பைந்தழை மா மகளிரொடு
:பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா // 92 // பா இரும் பனி கடல் வேட்டம் செல்லாது
:துவவுமடிந் துண்டாடியும் // 93 // உவவு மடிந்து உண்டு ஆடியும்
:புலவுமணற் பூங்கானன் // 94 // புலவு மணல் பூ கானல்
:மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் // 95 // மா மலை அணைந்த கொண்மூ போலவும்
 
:தாய்முலை தழுவிய குழவி போலவுந் // 96 // தாய் முலை தழுவிய குழவி போலவும்
:தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு // 97 // தேறு நீர் புணரியோடு யாறு தலை மணக்கும்
:மலியோதத் தொலிகூடற் // 98 // மலி ஓதத்து ஒலி கூடல்
:றீதுநீங்கக் கடலாடியு // 99 // தீது நீங்க கடல் ஆடியும்
:மாசுபோகப் புனல்படிந்து // 100 // மாசு போக புனல் படிந்தும்
 
:மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும் // 101 // அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
:பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு // 102 // பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்
:மகலாக் காதலொடு பகல்விளை யாடிப் // 103 // அகலா காதலொடு பகல் விளையாடி
:பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் // 104 // பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
:பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் // 105 // பொய்யா மரபின் பூ மலி பெரு துறை
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5333" இருந்து மீள்விக்கப்பட்டது