"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:துணைப்புணர்ந்த மடமங்கையர் // 106 // துணை புணர்ந்த மட மங்கையர்
:பட்டுநீக்கித் துகிலுடுத்து // 107 // பட்டு நீக்கி துகில் உடுத்தும்
:மட்டுநீக்கி மதுமகிழ்ந்து // 108 // மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
:மைந்தர் கண்ணி மகளிர் சூடவு // 109 // மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
:மகளிர் கோதை மைந்தர் மலையவு // 110 // மகளிர் கோதை மைந்தர் மலையவும்
 
:நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக் // 111 // நெடு கால் மாடத்து ஒள் எரி நோக்கி
:கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும் // 112 // கொடு திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும்
:பாட லோர்த்து நாடக நயந்தும் // 113 // பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
:வெண்ணிலவின் பயன்றுய்த்துங் // 114 // வெள் நிலவின் பயன் துய்த்தும்
:கண்ணடைஇய கடைக்கங்குலான் //115 // கண் அடைஇய கடை கங்குலான்
 
:மாஅகாவிரி மணங்கூட்டுந் // 116 // மாஅ காவிரி மணம் கூட்டும்
:தூஉவெக்கர்த் துயின்மடிந்து // 117 // தூஉ எக்கர் துயில் மடிந்து
:வாலிணர் மடற்றாழை // 118 // வால் இணர் மடல் தாழை
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5334" இருந்து மீள்விக்கப்பட்டது