பட்டினப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 180:
 
== ==
:வேலாழி வியன்றெருவி // 119// வேல்ஆழி வியன் தெருவின்
:னல்லிறைவன் பொருள்காக்குந் // 120 // நல் இறைவன் பொருள் காக்கும்
 
:தொல்லிசைத் தொழின்மாக்கள் // 121 // தொல் இசை தொழில் மாக்கள்
:காய்சினத்த கதிர்ச்செல்வன் // 122 // காய் சினத்த கதிர் செல்வன்
:றேர்பூண்ட மாஅபோல // 123 // தேர் பூண்ட மாஅ போல
:வைகறொறு மசைவின்றி // 124 // வைகல்தொறும் அசைவு இன்றி
:யுல்குசெயக் குறைபடாது // 125 // உல்கு செய குறைபடாது
 
:வான்முகந்தநீர் மலைப்பொழியவு // 126 // வான் முகந்த நீர் மலை பொழியவும்
:மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு // 127 // மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும்
:மாரிபெய்யும் பருவம்போல // 128 // மாரி பெய்யும் பருவம் போல
:நீரினின்று நிலத்தேற்றவு // 129 // நீரினின்று நிலத்து ஏற்றவும்
:நிலத்தினின்று நீர்ப்பரப்பவு // 130 // நிலத்தினின்று நீர் பரப்பவும்
 
:மளந்தறியாப் பலபண்டம் // 131 // அளந்து அறியா பல பண்டம்
:வரம்பறியாமை வந்தீண்டி // 132 // வரம்பு அறியாமை வந்து ஈண்டி
:யருங்கடிப் பெருங்காப்பின் // 133 // அரு கடி பெரு காப்பின்
:வலியுடை வல்லணங்கினோன் // 134 // வலி உடை வல் அணங்கினோன்
:புலிபொறித்துப் புறம்போக்கி //135 // புலி பொறித்து புறம் போக்கி
 
:மதிநிறைந்த மலிபண்டம் // 136 // மதி நிறைந்த மலி பண்டம்
:பொதிமூடைப் போரேறி // 137 // பொதி மூடை போர் ஏறி
:மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் // 138 //மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
:வரையாடு வருடைத் தோற்றம் போலக் //139 // வரை ஆடு வருடை தோற்றம் போல
:கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை // 140 // கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை
 
:யேழகத் தகரோ டுகளு முன்றிற் // 141 // ஏழகம் தகரொடு உகளும் முன்றில்
 
== ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது