"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,365 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
:பாகுகுத்த பசுமெழுக்கிற் // 166 // பாகு உகுத்த பசு மெழுக்கின்
:காழூன்றிய கவிகிடுகின் // 167 // காழ் ஊன்றிய கவி கிடுகின்
:மேலூன்றிய துகிற்கொடியும் // 168 // மேல் ஊன்றிய துகில் கொடியும்
:பல்கேள்வித் துறைபோகிய // 169 // பல் கேள்வி துறை போகிய
:தொல்லாணை நல்லாசிரிய // 170 // தொல் ஆணை நல் ஆசிரியர்
 
:ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும் // 171 // உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்
:வெளிலிளக்குங் களிறுபோலத் // 172 // வெளில் இளக்கும் களிறு போல
:தீம்புகார்த் திரைமுன்றுறைத் // 173 // தீ? புகார் திரை முன் துறை
:தூங்குநாவாய் துவன்றிருக்கை // 174 // தூங்கு நாவாய் துவன்று இருக்கை
:மிசைக்கூம்பி னசைக்கொடியு// 175 // மிசை கூம்பின் அசை? கொடியும்
 
:மீன்றடிந்து விடக்கறுத் // 176 // மீன் தடிந்து விடக்கு அறுத்து
:தூன்பொரிக்கு மொலிமுன்றின் // 177 // ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
:மணற்குவைஇ மலர்சிதறிப் // 178 // மணல் குவைஇ மலர் சிதறி
:பலர்புகுமனைப் பலிப்புதவி // 179 // பலர் புகு மனை பலி புதவின்
:னறவுநொடைக் கொடியோடு // 180 // நறவு நொடை கொடியோடு
 
:பிறபிறவு நனிவிரைஇப் // 181 // பிற பிறவும் நனி விரைஇ
:பல்வேறு ருருவிற் பதாகை நீழற் // 182 // பல் வேறு உருவின் பதாகை நீழல்
:செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் // 183 // செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின்
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5388" இருந்து மீள்விக்கப்பட்டது