"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:கொடுவரி்க் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் // 221 // கொடு வரி குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு
:பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி // 222 // பிறர் பிணி அகத்து இருந்து பீடு காழ் முற்றி
:யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று // 223 // அரு கரை கவிய குத்தி குழி கொன்று
:பெருங்கை யானை பிடிபுக் காங்கு // 224 // பெரு கை யானை பிடி புக்கு ஆங்கு
:நுண்ணிதி னுணர நாடி நண்ணார் // 225 // நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
 
:செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் // 226 // செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து
:துருகெழு தாய மூழி னெய்திப் // 227 // உருகெழு தாயம் ஊழின் எய்தி
:பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் // 228 // பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
:கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின் // 229 // கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
:முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா // 230 // முடி உடை கரு தலை புரட்டு முன் தாள்
 
:ளுகிருடை யடிய வோங்கெழில் யானை // 231 // உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
:வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் // 232 // அடி மணி புரவியொடு வயவர் வீழ
:பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் // 233 // பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப
:தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு // 234 // தூறு இவர் துறு கல் போல போர் வேட்டு
:வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் // 235 // வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
 
:பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச // 236 // பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
:மாக்க ணகலறை யதிர்வன முழங்க // 237 // மா கண் அகல் அறை அதிர்வன முழங்க
:முனைகெடச் சென்று முன்சம முருக்கித் // 238 // முனை கெட சென்று முன் சமம் முருக்கி
:தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி // 239 // தலைதவ சென்று தண்பணை எடுப்பி
:வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி // 240 // வெள் பூ கரும்பொடு செ நெல் நீடி
 
:மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் // 241 // மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி
:கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் // 242 // கராஅம் கலித்த கண் அகன் பொய்கை
:கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் // 243 // கொழு கால் புதவமொடு செருந்தி நீடி
:செறுவும் வாவியு மயங்கி நீரற் // 244 // செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
:றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் /245/ 245அறுகோட்டு //இரலையொடு மான்பிணை உகளவும்
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5390" இருந்து மீள்விக்கப்பட்டது