"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,529 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி // 246 // கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
:யந்தி மாட்டிய நந்தா விளக்கின் // 247 // அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
:மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ // 248 // மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ
:வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற் // 249 // வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில்
:பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் // 250 // பரு நிலை நெடு தூண் ஒல்க தீண்டி
 
:பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு /251/ பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
:மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் // 252 // அரு விலை நறும் பூ தூஉய் தெருவின்
:முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த // 253 // முதுவாய் கோடியர் முழவொடு புணர்ந்த
:திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும் // 254 // திரி புரி நரம்பின் தீ தொடை ஓர்க்கும்
:பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் // 255 // பெரு விழா கழிந்த பேஎ முதிர் மன்றத்து
 
:சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி // 256 // சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
:யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு // 257 // அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்புவும்
:மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங் / 258 / அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்
:கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் //259/ கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
:பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் // 260 // பிணம் தின் யாக்கை பேய் மகள் துவன்றவும்
 
:கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி // 261 // கொடு கால் மாடத்து நெடு கடை துவன்றி
:விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி // 262 // விருந்து உண்டு ஆனா பெரு சோறு அட்டில்
:லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து // 263 // ஒள் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
:பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் // 264 // பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்
:தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் //265 // தொடு தோல் அடியர் துடி பட குழீஇ
 
:கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட // 266 // கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
:வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து // 267 // உணவு இல் வறு கூட்டு உள் அகத்து இருந்து
:வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு // 268 // வளை வாய் கூகை நல் பகல் குழறவும்
:மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப் // 269 // அரு கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
:பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற // 270 // பெரு பாழ் செய்து அமையான் மருங்கு அற
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5391" இருந்து மீள்விக்கப்பட்டது