பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/50: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.
 
சி + பத்திகள் சீராக்கம்
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும் 4.3
நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும் 4.3

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

'ஆடவரும் பெண்டிரும் செ ம் ம றி யா ட் டு க் கூ ட் ட ம ன் று, ஒ வ் வொரு வ ரும் சொந்தமாகச் சிந்தித்து வாழும் உரிமை வீரர் ஆவர். எனவே பெரியவரைப்போன்று அவர்தம் தனிமனப் போக்கை யும் அறிதல்; அதற்கேற்ற மதிப்புக் கொடுத்தல் இன்றியமையாததாகும். பள்ளி மாணவர்கள் எளிதில் கவரப்படுவார்கள். எனவே, அவர்களை 5 ல் வழி ப் படுத்தல் மிக எளிதாகும். பெரியவர்களை நீங்கள் இதைத் தான் படித்தல்வேண்டும் என்று க ட் ட | ய ப் ப டு த் த முடியாது. அதுபோலச் சிறுவர்களையும் குறிப்பிட்ட வற்றையே படித்தல்வேண்டும் என்று நாம் கட்டாயப் படுத்தல் இயலாத ஒன்று என்பது மட்டுமன்று; அது அறிவீனமாகும். ' o

புதுமையின் காரணமாகச் சில நூல்களைச் சில சிறுவர்கள் எடுத்துப் படிப்பர்; இன்னும் சில சிறுவர்கள் பெரியவர்கள் எடுப்பதில்ை சில நூல்களை எடுத்துப் படிப்பர்; அது சிறுவரின் இயல்பு. அது பள்ளியில் படிக்கும் எல்லா மாணவரிடமும் படிந்து கிடக்கும். ஆளுல் வயது வந்த மாணவர்கள் அவ்வித இயல்புடையவரன்று. எனவே அவர்தம் சுவைக்கேற்ற நூல்கள் கொடுக்கப்பட வேண்டும். இ வ் வா று தனிப்பட்டோருக்கு நூலகத் தலைவர் நூல் தேர்ந்தெடுத்துத் தருதல் தனிச்சுவை உதவி எனப்படும்.

'மாணவர்தம் அறிவைப் பெருக்கும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்த அளவு ஒரு பாட மணியையாவது ஒதுக்கி அதனை மாணவர்கள் த ம் வி ரு ப் ப ம் போல ப் பயன்படுத்துமாறு செய்தல் வேண்டும். இத்தகைய

முறை வெற்றி பெற வேண்டுமாளுல் அதற்குரிய வ ச தி க ள் ேவ ண் டு ம் என்பதை வற்புறுத்த

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:உயர்நிலைப்_பள்ளி_நூலகம்.pdf/50" இலிருந்து மீள்விக்கப்பட்டது