பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/58: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.
 
சி + பத்திகள் சீராக்கம்
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
நூலக ஆட்சி 5 1
நூலக ஆட்சி 5 1

5. பொதுப்பிரிவு, பெரும்பிரிவு, உட்பிரிவு, பொருள் அகராதி முதலியனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

நூலகம் பற்றிய எந்தத் திட்டத்திலும் குறைபாடுகள் இருக்கவே செய்யும். சில நூலகத் தலைவர்கள் பு தி ய திட்டங்களைப் புகுத்தி இந்தக் குறைபாடுகளை நீக்க முயலுவர். அவ்வாறு முயலுவோர் உள்ள திட்டத்தை முதலில் ஆராய வேண்டும். இருப்பதை நன்கு ஆராயாமல் மேற்கொள்ளும் எங் த ப் பு தி ய தி ட் ட மும் பய ன ளி க் கா து. அதனல் கால மு ம் கரு த் து மே வீணுகும். சீர்திருத்தம் செய்ய வேண்டுமானல் நடைமுறையில் இருப்பதையே சீர்திருத்த வேண்டும். அதற்காக எண்களை மாற்றலாம்; நூல் அலமாரிகளை மாற்றலாம். இத்தகைய சிற்சில மாற்றங்களை வேண்டுமானுல் அவ்வப்போது செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது நன்கு ஆராய்ந்து அவசரப்படாமல் மெதுவாகச் செய்தல் வேண்டும். அடுத்து வகைப் படுத்தும் முறையினை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிவகைகளைப்பற்றி ஆராய் வோம். வகைப் படுத்தும் முறையினைப் பழக்கத்திற்குக் கொண் டு வ ரு மு ன், அம் முறை யி ன் தன்மை, அது அமைந்திருக்கும் வகை, வரிசை, அங்கங்கே காணப்படும் கலைச் சொற்களின் பொருள், அ ட் ட வ ண அ. க ரா தி ஆகியவற்றை நாம் நன்கு ஆராய்ந்து அறிந்து மூளையில் தேக்கிக் கொள்ளல் வேண்டும். இவற்றை எளிதில் அறிவதற்கு வழியுண்டு. தெரிந்த ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இம்முறைகளைக் கருத்திற் கொண்டு அவற்றின்படி, வாங்கிய நூல்களை அடுக்கிப் பார்த்தலே ஆகும். நா ளா வட் ட த் தி ல் வகைப் படுத்தும் முறை ஓரளவுக்குக் கைவந்துவிடும். அவ்வாறு வந்த பின் நாம் பிறர் துணையின்றி நூல்களை வகைப் படுத்தலாம்.

ஒரு நூல் வந்திருக்கிறது. அதனை நூலகத்தில் சேர்க்க

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:உயர்நிலைப்_பள்ளி_நூலகம்.pdf/58" இலிருந்து மீள்விக்கப்பட்டது