பக்கம்:புகழ்மாலை.pdf/55: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
 
சி - பத்திகள் சீராக்கம்
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
கவிஞர் சுரதா 53
கவிஞர் சுரதா 53

மணித்தமிழ் வளர்த்த மருதப்பர்
மணித்தமிழ் வளர்த்த மருதப்பர்

ஐயர்கள் ஏமாற்றும் தேவர்-அவர்
ஐயர்கள் ஏமாற்றும் தேவர்-அவர்

ஆரெனில், முப்பத்து முக்கோடித் தேவர். மெய்யாய் இருந்திட்ட தேவர் இவர்
ஆரெனில், முப்பத்து முக்கோடித் தேவர். மெய்யாய் இருந்திட்ட தேவர் இவர்

வெல்லுங் கவிச்சபை கூட்டிய தேவர். அரிவாளை ஒங்காத தேவர். அள்ளி
வெல்லுங் கவிச்சபை கூட்டிய தேவர். அரிவாளை ஒங்காத தேவர். அள்ளி

அள்ளிக் கொடுத்திட்ட மருதப்ப தேவர் விரிந்த உளங்கொண்ட தேவர்-படை
அள்ளிக் கொடுத்திட்ட மருதப்ப தேவர் விரிந்த உளங்கொண்ட தேவர்-படை

வீரர் பரம்பரையில்வந்த தேவர்.
வீரர் பரம்பரையில்வந்த தேவர்.

அரசர் பதவிக்கு உரியர்-அறி
அரசர் பதவிக்கு உரியர்-அறி

வாளருடன் நேரம் போக்கும் பிரியர். மருதப்பர் காட்சிக்கு இனியர்-இவை
வாளருடன் நேரம் போக்கும் பிரியர். மருதப்பர் காட்சிக்கு இனியர்-இவை

மட்டுமன்று, இவர் மிகவும் எளியர் மூச்செனும் தாய்மொழி காத்தோன்-பல
மட்டுமன்று, இவர் மிகவும் எளியர் மூச்செனும் தாய்மொழி காத்தோன்-பல

மொழிதனையும் கற்று அறிவினில் மூத்தோன். பேச்சில் கனிச்சுவை சேர்த்தோன்-மக்கள்
மொழிதனையும் கற்று அறிவினில் மூத்தோன். பேச்சில் கனிச்சுவை சேர்த்தோன்-மக்கள்

பேதத்கதைவா திட்டுப்பெரும்புகழ் சேர்த்தோன்.
பேதத்கதைவா திட்டுப்பெரும்புகழ் சேர்த்தோன்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:புகழ்மாலை.pdf/55" இலிருந்து மீள்விக்கப்பட்டது