உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பக்கங்கள் சரிபார்ப்பு: பக்கங்களை சரிபார்த்துள்ளேன். உரிய பகுப்பையும் தானியங்கியே செய்திட முனைந்துள்ளேன்.PAWS இடர் வருகிறது. பொறுக்கவும்
சி →‎பக்கங்கள் சரிபார்ப்பு: பகுப்பு:Index Not-Proofread
வரிசை 201:
பக்கங்களில் தானியக்க மாற்றங்கள் செய்யும் முன்று அப்புத்தகத்தில் எல்லா பக்கங்களும் உள்ளனவா என்று சோதனை சில புத்தகங்களுக்கு செய்யவில்லையா? வீணாக எல்லா புத்தகங்களுக்கும் மாற்றம் செய்வது கணினி நேர் வீணடிப்பாக கருதுகிறேன். எடுத்துக்காட்டு அட்டவணை:சேதுபதி மன்னர் வரலாறு.pdf புத்தகம் ஆக்டிவ் லிஸ்டில் இருப்பதைப் பார்த்தேன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 10:49, 11 மார்ச் 2018 (UTC)
 
:அங்கு பட்டியல் இடப்பட்டுள்ளவை அனைத்தும் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவையே. தானியங்கி மாற்றங்களை இட்டபிறகு பகுப்பிடல் நல்ல முறையாக எண்ணுகிறேன். முன்பு அப்படியே செய்தேன். சிறுநடைமுறை மாற்றத்தாலும், இப்பொழுதுதான் பைத்தான் பழகுவதாலும் எனது குறிப்பேட்டில் குறித்து வைத்துள்ளேன். எந்த பகுப்பும் இல்லாமல் அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துதல் எளிது. [[பகுப்பு:Index Not-Proofread|இப்பகுப்பினுள்]] போய் மாற்றங்களை ஏற்படுத்து என்பது சிறந்த முறை என்பதால், அப்பகுப்பினை பின்பற்ற வில்லை. அனைத்தையும் நூலக வழங்கியில் இருந்து செயற்படுவதால் கணினி இயக்கம் பற்றி கவலை கொள்ளவேண்டாம். பெரும்பாலான இந்தியர் இணைய வேகம், இயக்குதளம், மின்சாரப்பற்றாகுறை போன்றவற்றை சந்திக்கின்றனர். ஆகவே, சீனி உலாவி அடிப்படையிலான கருவியை உருவாக்க முனைகிறார். அதுவரை ஏடபள்யூபி பணிகளை சிறு சிறு பைத்தான் நிரல்கள் மூலம் செய்ய நான் முயற்சிக்கிறேன். எல்லா வற்றிற்கும் மேலாக நான் பென்டிரைவ் லினக்சு மூலமே தற்போது இயங்குகிறேன்.! கூடியவிரைவில் அட்டவணையைக்கூறுகளையும் நிரப்பி, பகுப்பும் இட்டு செயல்களை முடிக்கும் இலக்கு நோக்கி முக்கால்வாசி வந்துள்ளேன். அறியாமையால் ஆமை வேகம் கொண்டுள்ளேன். -- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 11:01, 11 மார்ச் 2018 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Info-farmer" இலிருந்து மீள்விக்கப்பட்டது