Info-farmer
Joined 21 அக்டோபர் 2008
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→அட்டவணை:ராஜாம்பாள்.pdf: புதிய பகுதி |
சி →அட்டவணை:ராஜாம்பாள்.pdf: 2 |
||
வரிசை 210:
[[அட்டவணை:ராஜாம்பாள்.pdf]] இந்நூல் இரண்டு முறை பத்தி பிரிக்கப்பட்டுள்ளது. எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நான் செய்தது 11ஆம் தேதி. தாங்கள் செய்தது 13ஆம் தேதி. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 18:25, 18 மார்ச் 2018 (UTC)
நீங்கள் அதற்கு முன்பே அந்நூலில் செய்துள்ளீர்கள். ஆனால். அதனின் பேச்சுப் பக்கத்தில் குறிக்க மறந்துவிட்டீர்கள். பலநூல்களுக்கு குறிக்காமல் இருந்தீர்கள். இனியாவது அதிக பங்களிப்பு செய்யும் நீங்க்ள குறித்தீர்கள் என்றால். நாங்களும் உங்களின் அடியொற்றுவோம். நான் இப்பொழுது அட்டவணைகளில் பக்கங்களையும். கோப்பளவையும் தானியக்கமாக செய்ய முற்பட்டுள்ளேன். பிறகு பக்க எண்ணிக்கையைச் சரிபார்த்து. அதன் பேச்சுப்பக்கத்தினைக் கண்டு, பத்திசீராக்கம் செய்ய நிரல்வழியே முற்படுவேன். மிக மிக குறைவான எண்ணிக்கையுள்ள நம் சமூகம் வளர நாம் பகிர்ந்து செயற்படுதல் கூடுதல் வேகத்தை நமக்குள் வளர்த்தும் என்றே நம்புகிறேன். -- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 18:46, 18 மார்ச் 2018 (UTC)
|