உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அட்டவணை:ராஜாம்பாள்.pdf: ஆம். தானியங்கி பிழைகளை,அதன்பேச்சுப் பக்கத்தில்..சீனியின் வழிகாட்டல்படி..
வரிசை 219:
 
:மேலும் [[அட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf]] என்னும் நூலில் தாங்கள் பத்தி பிரிக்கப்பட்ட பின்பு பேச்சு பக்கத்தில் குறிப்பிடவில்லையே. மென்பொருளில் ஏதேனும் மாற்றமா? நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:15, 18 மார்ச் 2018 (UTC)
 
::ஆம். எனது நிரல் சீரமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது.அதனால் தான் சில நாட்களாக இயக்கவில்லை. பல இலக்குகளை குறிவைத்து ஒரு தொகுப்பு நிரல் உருவாக்க முனைந்தேன். அதனைவிட சிறுசிறு இலக்குகளை செய்யவல்லதை உருவாக்கி அது செயற்படும் முறையை நிகழ்படமாக உருவாக்கினால், பலரும் நிரல்வழி பங்களிப்பை செய்வர் என்றே எண்ணுகிறேன். பலர் வந்தால் தானே, இந்திய அளவில் தமிழ் பீடு நடை போட முடியும். எல்லா பக்கங்களும் உள்ள மின்னூல்கள் என்பதை கண்டறிய போதிய அனுபவம் எனக்கு இல்லை. அது குறித்தும் நிகழ்பட உருவாக்கக்கோருகிறேன். பொதுவாகத் தானியங்கி செய்யும் பிழைகளை அதன் பேச்சுப்பக்கத்திலேயே குறிப்பிடவும். அதுமற்றவருக்கு எடுத்துக்காட்டாக அமையும். இதற்கு முன் அது செய்த பிழைகளையும், அவ்விதம் சுட்டிய பிறகு, அத்தானியங்கி மாறிய விதமும் பின்வருவோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். நேற்று சீனியிடம் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு வந்தது. அதன்படி, அடுத்து மெய்ப்பு பார்க்கவல்ல ஒரு பட்டியல் உருவாக்க வேண்டும். அதிலிருந்து தங்கள் விருப்பப்படி பலர் செயற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதற்பக்கத்தில்ஆவண செய்யுங்கள்.-- [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 09:59, 19 மார்ச் 2018 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Info-farmer" இலிருந்து மீள்விக்கப்பட்டது