பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/37: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி →‎top: பக்க மேம்பாடு using AWB
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh| 36||என் பார்வையில் கலைஞர்}} {{rule}}
{{rh|'''36||என் பார்வையில் கலைஞர்'''}} {{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

அண்ணாச்சி' என்று அறிவுறுத்தினார். எனக்கும் சேர்த்து பொன்னாடைகளை வாங்கி கொண்டு வந்து விட்டார். அருண் வீரப்பன் அவர்கள் வீடியோ படம் எடுத்துக் கொடுப்பதாக தாமே முன் வந்து தெரிவித்து விட்டார். எனது உறவினரும் சிந்தனையாளரும், மருத்துவ துறையில் அனைத்துப் பிரிவுகளையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பவருமான டாக்டர் ராஜ்குமார் பத்திரிகையாளருக்கு விருந்தளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எனது உறவினரான அவர்தான் நன்றியுரை கூறினார்.

விழா நாள் வந்தது.
விழா நாள் வந்தது.

மாலை ஐந்தரை மணிக்கு வெளியீட்டு விழா துவங்க வேண்டும். ஆனால், கூட்டம் அதிகமாக இல்லை. நான் நம்பியிருக்கும் முற்போக்கு தோழர்கள் ஆறாை மணி அளவில்தான் வரமுடியும், ஐந்தரை மணிக்கே, கலைஞர் வரலாமா என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கேள்வி வந்து விட்டது. சுவரொட்டிகளும், அழைப்பிதழ்களும் அருமையானவை. மக்கள் இலக்கியம் மக்களே இலக்கியம் - கலைஞர் பேசுகிறார் என்ற தலைப்புச் செய்தியோடு விழாச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. முதல்வரின் புகைப்படமும் பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் எனது புகைப்படத்தை நான் வெளியிடவில்லை. கவர்ச்சியான சுவரொட்டி அதன் தலைப்பே இலக்கியவாதிகளை இழுக்கக் கூடியது.
மாலை ஐந்தரை மணிக்கு வெளியீட்டு விழா துவங்க வேண்டும். ஆனால், கூட்டம் அதிகமாக இல்லை. நான் நம்பியிருக்கும் முற்போக்கு தோழர்கள் ஆறரை மணி அளவில்தான் வரமுடியும், ஐந்தரை மணிக்கே, கலைஞர் வரலாமா என்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கேள்வி வந்து விட்டது. சுவரொட்டிகளும், அழைப்பிதழ்களும் அருமையானவை. '''மக்கள் இலக்கியம் மக்களே இலக்கியம் - கலைஞர் பேசுகிறார்''' என்ற தலைப்புச் செய்தியோடு விழாச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. முதல்வரின் புகைப்படமும் பெரிய அளவில் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் எனது புகைப்படத்தை நான் வெளியிடவில்லை. கவர்ச்சியான சுவரொட்டி அதன் தலைப்பே இலக்கியவாதிகளை இழுக்கக் கூடியது.

என்றாலும் சுவரொட்டிகளை ஒட்டும் பொறுப்பை முன்பணம் வாங்கி ஒப்புக் கொண்ட ஒரு அச்சகம், சரியாக ஒட்டவில்லை. ஒப்புக்கு அங்கே இங்கேயுமாக ஒட்டியிருந்தார்கள். கலைஞரின் வீட்டு அருகே கூட ஒட்டவில்லை. போதாக்குறைக்கு, நானும் பத்திரிகைகளை அணுகி அழைப்பிதழ்களை கொடுக்கவில்லை. இந்தப் பின்னணியில் கலைஞர் ஆறு மணிக்கு வரலாம் என்று சொல்லி அனுப்பினேன். அதற்குள் கூட்டம் கூடி விடும் என்ற நம்பிக்கை. காவல்துறை அதிகாரி ஒருவர் ஐந்தரை மணி என்று போட்டு விட்டு முதல்வரின் நிகழ்ச்சியை தள்ளி வைக்கலாமா என்று தனது கோபத்திற்கு நகைச்சுவை முகமூடி போட்டுக் கேட்டார். நானும் ஐந்தரை மணி என்று போடவில்லை. 'ஐந்தரை மணியளவில் என்று போட்டு இருக்கிறோம்' என்று பதிலளித்தேன்.

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_பார்வையில்_கலைஞர்.pdf/37" இலிருந்து மீள்விக்கப்பட்டது