மாலை மாற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
===பாடல்:1 (யாமாமா)===
 
:யாமாமாயீ யாமாமா யாழீகாமா காணாகா
:காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
 
===பாடல்:2 (யாகாயாழீ)===
:யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
:யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
 
===பாடல்:3 (தாவாமூவா)===
:தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
:மாமாயாநா தாநாழீ காசாதாவா மூவாதா
===பாடல்:4 (நீவாவாயா)===
:நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
:மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
 
===பாடல்:5 (யாகாலாமே )===
:யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
:வீயாதாவீ தாமேயா ழீகாயமே லாகாயா
 
===பாடல்:6 (மேலேபோகா)===
:மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
:சேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
 
===பாடல்:7 (நீயாமாநீ)
:நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
:நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
 
===பாடல்:8 (நேணவிராவிழ)===
 
:நேணவிராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
:காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணணே
 
===பாடல்:9 (காலேமேலே)===
 
:காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
:பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
 
===பாடல்:10 (வேரியுமேணவ)===
 
:வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
:தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே
 
===பாடல்:11 (நேரகழாமித)===
 
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
:காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
 
:திருச்சிற்றம்பலம்
"https://ta.wikisource.org/wiki/மாலை_மாற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது