மாலை மாற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
;பண்:கௌசிகம்
 
:'மாலைமாற்று', என்பது ஓர் அற்புதமான யாப்பு வடிவம் ஆகும். இது ஒருசொல்விளையாட்டு! முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒருபாடல் அடியை, இறுதியிலிருந்து திருப்பி அப்படியே எவ்விதமாற்றமும்எவ்வி தமாற்றமும் இல்லாமல் படித்தால் அமையும் பாடலே '''மாலைமாற்று''' ஆகும். இப்படிப்பட்ட யாப்பு வடிவத்தினைத் தமிழ்மொழியில் முதன்முதலில் கண்டுபிடித்துக் கையாண்டவர் திருஞானசம்பந்தப்பெருமான் ஆவார். தமிழ் யாப்பில் அற்புதமான புரட்சிகள் செய்தவர் அந்த ஞானப்பிள்ளையார்.
 
இன்றும் சிறுவர்களுக்குச் சொல்விளையாட்டில் 'குடகு', 'விகடகவி' போன்ற சொற்களை அமைத்துக்கூறுவது போன்றது. இச்சொல்லை முதலில் இருந்து படித்தாலும் இறுதியிலிருந்து படித்தாலும் பொருளோடு அமைந்து விளங்குவதைக் காணலாம்.
இது ஒருசொல்லுள் அமைவது. பிள்ளையார் ஒருபாடல் முழுவதையும் இப்படி அமைத்துப்பாடியுள்ளார்.
ஒரு பாடலா? ஒரு பதிகமே, பதினோரு பாடல்களைப் பாடியுள்ளார். அம்மாடி! இது யாரால் முடியும், அந்த ஞானப்பிள்ளையால்தான் முடியும்.
 
இப்படிப்பட்ட யாப்பு வடிவத்தினைத் தமிழ்மொழியில் முதன்முதலில் கண்டுபிடித்துக் கையாண்டவர் திருஞானசம்பந்தப்பெருமான் ஆவார். தமிழ் யாப்பில் அற்புதமான புரட்சிகள் செய்தவர் அந்த ஞானப்பிள்ளையார்.
 
;அன்பர்களே, படித்துமகிழுங்கள்! சுவையுங்கள் ஞானத்தமிழை!
 
===பாடல்:1 (யாமாமா)===
"https://ta.wikisource.org/wiki/மாலை_மாற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது