பேச்சு:Broken/id:2825: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்)
சி மணியன்
வரிசை 9:
* தற்போது பழைய தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் தளங்கள் பலவற்றில் அவற்றுக்கான உரைகள் கிடையா. எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியத்துக்கெனப் பல உரைகள் உள்ளன. இவ்வாறான உரைகளையும் விக்கிமூலம் கொண்டிருக்க வேண்டும். இவை தனித்தனியாகப் பதியப்படலாம் ஆனால், மூலத்தில் ஒரு பாடலைப் பார்க்கும்போது அப்பாடலுக்கான எல்லா உரைகளையும் அணுகக்கூடியவாறான இணைப்புக்களுக்கு வசதி செய்ய முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும். இது, இதையொத்த பிற தளங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும்.
-- [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 09:12, 16 நவம்பர் 2010 (UTC)
 
==மணியன் கருத்து==
# பக்கங்கள் ஓர் ஏ4 அளவு பக்க அளவு இருத்தல் விரும்பத்தக்கது. 60 வரிகள் என்று நினைக்கிறேன். அத்தைகைய இடத்திற்கு 10 வரிகள் முன்பிருந்தே பொருத்தமான இடத்தில் இடைவெளி விடலாம்.
# பக்க எண் கொடுப்பது எளிதானது. கிண்டில் போன்ற படிப்பான்களில் இடது மூலையில் முந்தையப் பக்கம், வலது மூலையில் அடுத்தப் பக்கம் என்பது போல அமைக்கலாம். புத்தக வடிவில் அமைவதால் பக்கத்திற்கு சுட்டி கொடுப்பதும் எளிதாகும்.
# முதற்பக்கம் மட்டும் விக்கிப்பீடியா வடிவமைப்பில் அம்மூலத்தினுடன் தொடர்புடைய புற இணைப்புகளுடன், விக்கி திட்டங்கள் உட்பட, துளிச்செய்திகள் கொண்டிருக்கலாம்.
"https://ta.wikisource.org/wiki/பேச்சு:Broken/id:2825" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Broken/id:2825" page.