பயனர் பேச்சு:TI Buhari: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→மெய்ப்பு செய்யும் பொழுது புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தவேண்டாம்: புதிய பகுதி
No edit summary |
|||
== பதக்கம் ==
பதக்கத்திற்கு நன்றி. Just ensured enhanced readability. As I was 61 years old, still old fashioned. May take time to adjust to the new format of publishing... That's all! -- TI Buhari
== மெய்ப்பு செய்யும் பொழுது புத்தகத்தில் உள்ள பிழையை திருத்தவேண்டாம் ==
தாங்கள் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது மின்வருடப்பட்ட புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த வேண்டாம். அப்படியே இருக்கட்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/113&curid=201114&diff=947167&oldid=722201 இங்கு செய்துள்ளது போல் செய்ய வேண்டாம்]. பிழைகள் கூட வரலாறாக அமையும். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மெய்ப்பு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மற்ற விளக்கத்திற்கு மற்றும் மாற்று வழிக்கு [[உதவி:Beginner%27s_guide_to_proofreading#Do_not_include|இங்கு பார்க்கவும்]]. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:47, 27 அக்டோபர் 2018 (UTC)
|