உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
 
தாங்கள் மெய்ப்பு செய்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது மின்வருடப்பட்ட புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த வேண்டாம். அப்படியே இருக்கட்டும். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/113&curid=201114&diff=947167&oldid=722201 இங்கு செய்துள்ளது போல் செய்ய வேண்டாம்]. பிழைகள் கூட வரலாறாக அமையும். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மெய்ப்பு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். மற்ற விளக்கத்திற்கு மற்றும் மாற்று வழிக்கு [[உதவி:Beginner%27s_guide_to_proofreading#Do_not_include|இங்கு பார்க்கவும்]]. நன்றி. அன்புடன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 04:47, 27 அக்டோபர் 2018 (UTC)
 
== பிழைத் திருத்தம் ==
 
ஐயா. மெய்ப்பு செய்யும் பொழுது பிழைகளை திருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். [[பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/123]] இப்பக்கத்தில் மின்வருடப்பட்ட பக்கத்தில் "வீரமணி அவர்களின் '''திராவிடக் கழகமாகப்''' பட்டது" என்று உள்ளதை "வீரமணி அவர்களின் '''திராவிடர் கழகமாகப்''' பட்டது". இப்படி மாற்றவேண்டாம். இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அதனை அப்படியே எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விக்கிமூலம் சற்று வேறுபட்டது. விக்கிபீடியா போல் விக்கி மூலத்தில் நாம் பிழை திருத்த வேண்டியதில்லை. தயவு செய்து மின்னூலில் உள்ள வார்த்தைகளை மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 15:26, 27 அக்டோபர் 2018 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:TI_Buhari" இலிருந்து மீள்விக்கப்பட்டது