திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

==திருக்குறள்: 02 (கற்றதனால்)==
 
<poem>கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்வாலறிவ
நற்றானற்றா டொழா ரெனின்.</poem>
 
<FONT COLOR="BLUE">
:'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன்பொருள்.) ''கற்றதனால் ஆய பயன் என்கொல்'' = (எல்லா நூல்களையும் கற்றவர்க்கு) அக்கல்வி அறிவினாலாய பயன் யாது?
:''வால் அறிவன் நற்றாள் தொழாஅர் எனின்'' = மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்.
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
 
:'எவன்' என்னும் வினாப்பெயர் 'என்' என்றாய், ஈண்டு, இன்மை குறித்து நின்றது.
 
:'கொல்' என்பது அசைநிலை.
:பிறவிப்பிணிக்கு மருந்தாதலின் 'நற்றாள்' என்றார்.
 
:ஆகமவறிவிற்குப் பயன் அவன் '''தாளைத் தொழுது பிறவியறுத்தல்''' என்பது, இதனாற் கூறப்பட்டது.
 
==திருக்குறள்: 03 (மலர்மிசை)==
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957247" இருந்து மீள்விக்கப்பட்டது