திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
நிலம் மிசை நீடு வாழ்வார். (௩)}}</poem>
 
<FONT COLOR="brown "><big>'''தொடரமைப்பு: மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் மிசை நிலம் மிசை நீடு வாழ்வார்''' </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரை''':
 
:(இதன் பொருள்.) ''மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்'' = மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்;
:''நிலமிசைமிசை நிலம் நீடு வாழ்வார்'' = (எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்''':
 
:அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண்ணேகமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், 'ஏகினான்' என இறந்த காலத்தாற் கூறினார்; என்னை?
 
:"வாராக் காலத்து நிகழுங்காலத்து
வரிசை 99:
:விரைந்த பொருள வென்மனார் புலவர்"<sup>1</sup> என்பது ஓத்தாகலின்.
 
:இதனைப் "பூமேனடந்தான்" என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர்பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
 
:சேர்தல்- இடைவிடாது நினைத்தல்.