திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
:'''இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்</FONT>
:'''பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.''' (05)&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு. (௫)</FONT>
 
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு: இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.''' </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன்பொருள்.) ''இருள் சேர் இருவினையும் சேரா'' = மயக்கத்தைப் பற்றிவரும் (நல்வினை தீவினை என்னும்) இரண்டுவினையும் உளவாகா;
:''இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு'' = இறைவனது மெய்மைமெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினார் இடத்து.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957250" இருந்து மீள்விக்கப்பட்டது