திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

==திருக்குறள்:06 (பொறிவாயில்)==
 
:'''பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கஒழுக்கம்</FONT>
:'''நெறிநின்றார் நீடுவாழ் வார்" (06)'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">நெறி நின்றார் நீடு வாழ்வார். (௬)</FONT>
 
<FONT COLOR="green "><big>'''தொடரமைப்பு: பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்கம் நெறி நின்றார் நீடு வாழ்வார்.''' </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன்பொருள்.) ''பொறி வாயில் ஐந்து அவித்தான்'' = (மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும்) பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;
:''பொய் தீர் ஒழுக்கஒழுக்கம் நெறி நின்றார்'' = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;
:''நீடு வாழ்வார்'' = (பிறப்பின்றி) எக்காலத்தும் (ஒருதன்மையராய்) வாழ்வார்.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
:புலன்கள் ஐந்தாகலான், அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று.
 
:ஒழுக்கநெறி ஐந்தவித்தானாற் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு - செய்யுட்கிழமைக்கண் வந்தது, "கபிலரது பாட்டு" என்பது போல.
 
:இவை நான்கு பாட்டானும், இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.
 
==திருக்குறள்: 07 (தனக்குவமை)==
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957251" இருந்து மீள்விக்கப்பட்டது