திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
:'''தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான்'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்</FONT>
:'''மனக்கவலை மாற்ற லரிது.'''(07) &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">மனக்மனம் கவலை மாற்றல் அரிது. (௭)</FONT>
 
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு:'''தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனம் கவலை மாற்றல் அரிது. </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரை''':
 
:(இதன் பொருள்) ''தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்'' = (ஒருவாற்றானும்) தனக்கு நிகர்இல்லாதவனது, தாளைச் சேர்ந்தார்க்கல்லது;
:''மனக்கவலைமனம் கவலை மாற்றல் அரிது'' = மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
 
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
 
:"உறற்பால- தீண்டா விடுத லரிது" (நாலடியார்,109) என்றாற் போல, ஈண்டு அருமை‘அருமை’ இன்மைமேல்
:நின்றது.
 
:தாள் சேராதார், பிறவிக்கு ஏதுவாகியஏதுவாய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.
 
==திருக்குறள்: 08 (அறவாழி)==
17,765

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957252" இருந்து மீள்விக்கப்பட்டது