திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

==திருக்குறள்: 08 (அறவாழி)==
 
:'''"அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">அறவாழிஅறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்</FONT>
:'''பிறவாழி நீந்த லரிது" (08)'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">பிற ஆழி நீந்தல் அரிது. (௮)</FONT>
 
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு:'''அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது. </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன் பொருள்) ''அறவாழிஅறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்'' = அறக் கடலாகிய அந்தணனது, தாளாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது;
:''பிற ஆழி நீந்தல் அரிது'' = (அதனிற்) பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.
 
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
 
:அறம், பொருள், இன்பமென உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் பிறவெனப்பட்டன‘பிற’வெனப்பட்டன.
 
:பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்குவடிவாக உடையன் ஆதலின்ஆகலின், 'அறவாழி அந்தணன்' என்றார். 'அறவாழி' என்பதைத் தருமசக்கரமாக்கி, அதனையுடைய அந்தணன் என்று உரைப்பாரும் உளர்.
 
:அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தலரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957253" இருந்து மீள்விக்கப்பட்டது