திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 173:
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
 
:"உறற்பால- தீண்டா விடுத லரிது"{{sup|#}} (நாலடியார்,109) என்றாற் போல, ஈண்டு ‘அருமை’ இன்மைமேல்
:நின்றது.
 
:தாள் சேராதார், பிறவிக்கு ஏதுவாய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.
 
{{sup|#{{smaller|இதன்பொருள்: ‘ஊழ்வினையினால் வருகின்ற நன்மைதீமைகள் ஒருவனை அடையாமல் விடுவது இல்லை’. நாலடியார் ‘பழவினை’ அதிகாரச்செய்யுள்.}}}}
 
==திருக்குறள்: 08 (அறவாழி)==