திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 155:
:புலன்கள் ஐந்தாகலான், அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று.
 
:ஒழுக்கநெறி ஐந்தவித்தானாற் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு - செய்யுட்கிழமைக்கண் வந்தது, "கபிலரது பாட்டு" என்பது போல{{sup|♥}}.
 
:இவை நான்கு பாட்டானும், இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.
 
{{sup|{{smaller|♥ ஆறாம் வேற்றுமை உருபு ‘அது’ என்பதாம். ஆறாம் வேற்றுமை, தற்கிழமை பிறிதின் கிழமைப் பொருள்களில் வரும். கிழமை என்றால் ‘உடைமை’ என்றுபொருள். எனது புத்தகம்- இது பிறிதின் கிழமை. எனது கை- இது தற்கிழமை. இங்கு, ஐந்தவித்தானாகிய இறைவன் கூறியதாகிய ஒழுக்கநெறி என்பதாம். கபிலர் உரைத்த பாட்டு, கபிலரது பாட்டு என்பது போல,ஐந்தாவித்தான் நெறி - ஐந்தவித்தானது நெறி; அது, ஐந்தவித்தான் உரைத்த பொய்தீர் ஒழுக்கநெறி ஆம். எனவே இது செய்யுட்கிழமை ஆயிற்று.}}}}
 
==திருக்குறள்: 07 (தனக்குவமை)==