திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

;விளக்கம்: பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான்{{sup|★}} வருந்துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும்<sup>2</sup> இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.
 
{{smaller|★தன்னைப்பற்றி★ தன்னைப்பற்றி வருவன-ஆத்யாத்மிகம் எனப்படும்; பிற உயிர்களைப்பற்றி வருவன- ஆதிபௌதிகம் எனப்படும்; தெய்வத்தைப் பற்றி வருவன - ஆதிதைவிகம் எனப்படும்.}}
 
<sup>2. வேண்டுதலும் வேண்டாமையும்.</sup>
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957268" இருந்து மீள்விக்கப்பட்டது