17,107
தொகுப்புகள்
:உலகியல்பை நினையாது, இறைவன் அடியையே நினைப்பார்க்குப் '''பிறவியறுதலும்''', அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃது '''அறாமையும்''' ஆகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
{{sup|{{smaller|¶ பாட்டில் சொல் குறைந்து நிற்பது சொல்லெச்சம். ‘சேர்ந்தார்’ என்ற சொல் மூலத்தில் இல்லை. வருவித்து உரைக்கப்பெற்றது.}}}}
:''''தெய்வப்புலமைத் திருவள்ளுவர்' இயற்றிய திருக்குறள் அறத்துப்பால்'''
|
தொகுப்புகள்