திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 62:
==திருக்குறள்: 33 (ஒல்லும்)==
 
:ஒல்லும் வகையா னறவினை யோவாதே // {{green|ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே}}
:செல்லும்வா யெல்லாஞ் செயல்" // {{green|செல்லும் வாய் எல்லாம் செயல். (௩)}}
 
{{green|'''தொடரமைப்பு:''' ஒல்லும் வகையான் அறம் வினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல். }}
 
 
:பரிமேலழகர் உரை:
 
:(இதன் பொருள்) ஒல்லும் வகையான் = தத்தமக்கியலுந்திறத்தான்(தத்தமக்கியலுந்) திறத்தான்;
:அறவினை ஓவாதேஓவாது ஏ செல்லும் வாய் எல்லாம் செயல் = அறமாகிய நல்வினையை ஒழியாதே (அஃது) எய்தும் இடத்தான்எல்லாம் செய்க.
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
:இயலுந்திறமாவது, இல்லறம் பொருளளவிற்கேற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவுஞ் செய்தல்.
:ஓவாமை இடைவிடாமை.
:எய்தும் இடமாவன மனம் வாக்குக்மொழி காயம்மெய்கள்{{sub|‡}} என்பன.
:அவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.
 
:இதனான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.
 
 
 
‡. {{smaller|‘திரிகரணங்கள்’ எனவும் கூறப்படும்.}}
 
==திருக்குறள்: 34 (மனத்துக்கண்)==