திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 94:
 
 
:'''பரிமேலழகர் உரை'''
 
:(இதன் பொருள்) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் = (அவ்வாற்றான் அறஞ்செய்வான்) (தன்) மனத்தின்கட் குற்றம் உடையனல்லனாக;
வரிசை 100:
:பிற ஆகுல நீர = அஃதொழிந்த சொல்லும் வேடமும் (அறமெனப்படா,) ஆரவார நீர்மைய.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
:குற்றம்- தீயன சிந்தித்தல்.