திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 111:
:'''மிழுக்கா வியன்ற தறம்.'''
 
<poem>{{green|அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
{{green|'''தொடரமைப்பு:''' }}
இழுக்கா இயன்றது அறம். (௫)}}</poem>
 
{{green|'''தொடரமைப்பு:''' அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும் இழுக்கா இயன்றது அறம். }}
 
:பரிமேலழகர் உரை:
 
:'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) அழுக்காறு = பிறர் ஆக்கம் பொறாமையும்;
 
:அவா = புலன்கண்மேற் செல்கின்ற அவாவும்;
:(இதன் பொருள்) அழுக்காறு = (பிறர் ஆக்கம்) பொறாமையும்;
:வெகுளி = அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்;
:அவா = (புலன்கண்மேற் செல்கின்ற) அவாவும்;
:இன்னாச்சொல் = அதுபற்றிவரும் கடுஞ்சொல்லும் ஆகிய;
:வெகுளி = (அவை ஏதுவாகப் பிறர்பால் வரும்) வெகுளியும்;
:இன்னாச்சொல் = அதுபற்றிவரும்(அதுபற்றி வரும்) கடுஞ்சொல்லும் (ஆகிய);
:நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
:இதனான், இவற்றோடு‘இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாதுஅறமெனப்படாது’ என்பதூஉங் கொள்க.
 
:இதனான் இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது என்பதூஉங் கொள்க.
:இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.