திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 136:
:'''பொன்றுங்காற் பொன்றாத் துணை.'''
 
{{green|அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது}}
{{green|'''தொடரமைப்பு:''' }}
{{green|பொன்றும் கால் பொன்றாத் துணை. (௬)}}
 
{{green|'''தொடரமைப்பு:''' அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, அது பொன்றுங்கால் பொன்றாத் துணை. }}
 
:பரிமேலழகர் உரை:
 
:'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = யாம் இதுபொழுது இளையம் ஆகலின் இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது அறத்தினை நாடோறுஞ் செய்க;
:அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவில்லாத துணையாம்.
 
:(இதன் பொருள்): அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = (யாம் இதுபொழுது இளையம் ஆகலின்) இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது, அறத்தினை நாடோறுஞ்(நாள் தோறுஞ்) செய்க;
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
:அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம், (இவ்வுடம்பினின்றும் உயிர்) போங்காலத்து (அதற்கு) அழிவில்லாத துணையாம்.
 
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
:மற்று என்பது அசைநிலை.
 
:பொன்றாத்துணை என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
:மற்று‘மற்று’ என்பது, அசைநிலை.
:இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
:பொன்றாத்துணை‘பொன்றாத்துணை’ என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
 
:இதனான், இவ்வியல்பிற்றாய அறத்தினை, நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
 
==திருக்குறள்: 37 (அறத்தாறிது)==