திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 191:
:'''வாழ்நாள் வழியடைக்குங் கல்.'''
 
<poem>{{green|வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல். (௮)}}</poem>
 
{{green|'''தொடரமைப்பு:''' }}
 
{{green|'''தொடரமைப்பு:''' வீழ் நாள் படாமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல்.}}
 
:பரிமேலழகர் உரை:
 
:'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;
:அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும் வழியை வாராமலடைக்கும் கல்லாம்.
 
:(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = (செய்யாது) கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;
பரிமேலழகர் உரை விளக்கம்:
:அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் (அவன் யாக்கையோடு) கூடுநாள் வரும் வழியை வாராமலடைக்கும்(வாராமல்) அடைக்கும் கல்லாம்.
 
'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
:ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது.
 
:குற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் பஞ்சக்கிலேசம் என்பர்.
:ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள்‘வாழ்நாள்’ எனப்பட்டது.
:வினை இரணடாவன, நல்வினை தீவினை என்பன.
 
:குற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் பஞ்சக்கிலேசம்‘பஞ்சக்கிலேசம்’ என்பர்.
:வினை இரணடாவனஇரண்டாவன, நல்வினை தீவினை என்பன.
:பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.
 
:இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.