திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 218:
:'''"புறத்த புகழு மில.'''
 
<poem>{{green|அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல. (௯)}}</poem>
 
{{green|'''தொடரமைப்பு:''' }}
 
{{green|'''தொடரமைப்பு:''' அறத்தான் வருவது ஏ இன்பம் மற்று எல்லாம் புறத்த, புகழும் இல.}}
 
 
:'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன் பொருள்) அறத்தான் வருவதே இன்பம் = இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது;
:மற்ற எல்லாம் புறத்த = அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் (இன்பமாயினுந்) துன்பத்தினிடத்த;
:புகழும் இல = (அதுவேயுமன்றிப்) புகழும் உடையனவல்ல.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
:ஆன் உருபு, ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது; தூங்கு“தூங்கு கையா னோங்கு நடைய"(புறநானூறு, 22) என்புழிப்போல.
:இனபம் காமநுகர்ச்சி; அஃதாமாறு, காமத்துப்பாலின் முதற்கட் சொல்லுதும்.
:இன்பத்திற் புறம் எனவே துன்பமாயிற்று.
:பாவத்தான் வரும் பிறனில்விழைவு முதலாயின, அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றுமாயினும் பின் துன்பமாய் விளைதலின், புறத்த‘புறத்த’ என்றார்.
:அறத்தோடு வாராதன புகழுமில எனவே, வருவது‘வருவது புகழுடைத்தென்பதுபுகழுமுடைத்து என்பது’ பெற்றாம்.
 
:இதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.