திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 246:
:'''குயற்பால தோரும் பழி.'''
 
<poem>{{green|செயற்பாலது ஓரும் அறன் ஏ, ஒருவற்கு
{{green|'''தொடரமைப்பு:''' }}
உயற்பாலது ஓரும் பழி. (௰)}}</poem>
 
{{green|'''தொடரமைப்பு:''' ஒருவற்குச் செயற்பாலதோரும் அறனே, உயற்பாலதோரும் பழி. }}
 
 
''':பரிமேலழகர் உரை:'''
 
:(இதன்பொருள்) ஒருவற்குச் செயற்பாலது அறனே = ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே;
:உயற்பாலது பழியேபழி(யே) = ஒழிதற்பான்மையது, தீவினையே.
 
:'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
:ஒரும்‘ஒரும்’ என்பன இரண்டும் அசைநிலை.
:தேற்றேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
:பழிக்கப்படுவதனைப் பழி‘பழி’ யென்றார். இதனாற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.
 
:'''தெய்வப்புலமைத் திருவள்ளுவர் செய்த {{red|அறன்வலியுறுத்தல்}} அதிகாரமும் அதற்குப்பரிமேலழகர்அதற்குப் {{green|பரிமேலழகர்}} செய்த உரையும் முற்றும்.'''
 
{{block_center|{{larger|திருக்குறள் பாயிரவியல் முற்றும்}}}}