முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
===(பிழையில்லா மெய்ப்பதிப்பு)===
 
====நனந்தலை...====
 
:நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு | 01 | {{green|நன தலை உலகம் வளைஇ,நேமியொடு}}
வரி 47 ⟶ 48:
:பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக் // 23 // பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
 
====கான்யாறு... ====
 
:கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் // 24 // கான யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
:சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி // 25 // சேண் நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வரி 69 ⟶ 71:
:கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் // 40 // கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை
 
====பூந்தலை. . .====
 
:பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து // 41 // பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து
:வாங்குவி லரண மரண மாக // 42 // வாங்கு வில் அரணம் ஆக
வரி 94 ⟶ 97:
:மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து // 60 // மெய் பை புக்க வெருவரும் தோற்றத்து
 
====வலிபுணர். . .====
 
:வலிபுண? ரியாக்கை வன்கண் யவனர் // 61 // வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
வரி 120 ⟶ 123:
:யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து // 80 // இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து
 
====நெஞ்சாற்றுப் படுத்த. . .====
 
:நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு // 81 // நெஞ்சு ஆற்றுப் படுத்த நிறை தபு புலம்பொடு
:நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு /82/ நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது