முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
:யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது // 10 // {{green|அரும்பு அவிழ் அலரி தூஉய் கை தொழுது (௰)
}}
:பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் // 11 // {{green|பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப}}
:சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி // 12 // {{green| சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்}}
:னுறுதுய ரலமர னோக்கி யாய்மக // 13 // {{green|உறு துயர் அலமரல் நோக்கி ஆய் மகள்}}
:ணடுங்குசுவ லசைத்த கையள் கைய // 14 // {{green|நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய}}
:கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர // 15 // {{green|கொடு கோல் கோவலர் பின் நின்று உய்த்தர}}
 
:வின்னே வருகுவர் தாய ரென்போள் // 16 // {{green| இன்னே வருகுவர் தாயர் என்போள்}}
:நன்னர் நன்மொழி கேட்டன மதனா // 17 // {{green| நன்னர் நல் மொழி கேட்டனம் அதனால்}}
:னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர் // 18 // {{green| நல்ல நல்லோர் வாய் புள் தெவ்வர்}}
:முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து / 19 / {{green| முனைகவர்ந்துகொண்டதிறையர் வினை முடித்து}}
:வருத றலைவர் வாய்வது நீநின் // 20 // {{green| வருதல் தலைவர் வாய்வது நீ நின்}}
 
:பருவர லெவ்வங் களைமா யோயெனக் // 21 // {{green| பருவரல் எவ்வம் களை மாயோய் என}}
:காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து // 22 // {{green| காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து}}
:பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக் // 23 // {{green| பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப}}
 
====கான்யாறு... ====
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது