விக்கிமூலம் பேச்சு:பயிற்சிப்பட்டறை - 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புதியவர்கள் வேண்டாம்
வரிசை 2:
புதியவர்களுக்கு அனுமதியில்லையா? -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:11, 23 ஏப்ரல் 2019 (UTC)
:{{ping|Neechalkaran}}//புதியவர்களுக்கு அனுமதியில்லையா?// அப்படி இன்னும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து இன்னும் உரையாட வேண்டியுள்ளது. புதியவர்களை அனுமதிக்கலாமா? புதியவர்கள் என்றால் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்வது.? ஏதாவது சில விதிகளை நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:03, 24 ஏப்ரல் 2019 (UTC)
::ஏதேனும் ஒரு தமிழ் விக்கிமீடியா திட்டத்தில் 100 தொகுப்புகளாவது செய்திருப்பவர்களை வரவேற்கலாம். முற்றிலும் விக்கிச் சூழலுக்குப் புதியவர்களைப் பயிற்றுவித்தால் எந்த அளவு தக்க வைக்க முடியும் என்று ஐயம் உள்ளது. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:01, 25 ஏப்ரல் 2019 (UTC)
 
== உதவி==
Return to the project page "பயிற்சிப்பட்டறை - 2019".