திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
<big>பரிமேலழகர் உரை விளக்கம்:</big>
 
:இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை{{sup|2}}. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான்அன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான்அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.
:தமிழ் எழுத்துக்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்தெல்லாம்' என்றார்.
வரிசை 47:
 
 
{{sup|{{smaller|1. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுக்கும் பகம் என்னும் பெயர் உண்மையால், பகவன் என்பதற்கு இவ்வறுகுணங்களையும் உடையோன் என்பது பொருள் ஆகும் என்பர்.}}}}
 
{{sup|2. {{smaller|உவமானத்தையும் உவமேயத்தையும் தனித்தனி நிறுத்தி, இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக்காட்டு உவமையணி.}}}}
 
==திருக்குறள்: 02 (கற்றதனால்)==