திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
==திருக்குறள் 04 (வேண்டுதல்)==
<poem>
வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில (04)
</poem>
 
:'''வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE"poem>{{green|வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு</FONT>
யாண்டும் இடும்பை இல.}} (௪)</poem>
:'''கியாண்டு மிடும்பை யில (04)'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp; &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">யாண்டும் இடும்பை இல.</FONT>
 
 
<FONT COLOR="greenred "><big>'''தொடரமைப்பு:''' வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. </big> </FONT>
 
;இதன்பொருள்: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு= (ஒரு பொருளையும்) விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு;
:யாண்டும் இடும்பை இல= எக்காலத்தும் (பிறவித்) துன்பங்கள் உளவாகா.
 
;விளக்கம்: பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான்{{sup|1}} வருந்துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும்<sup>2</sup> இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.
 
{{smaller|1. தன்னைப்பற்றி வருவன-ஆத்யாத்மிகம் எனப்படும்; பிற உயிர்களைப்பற்றி வருவன- ஆதிபௌதிகம் எனப்படும்; தெய்வத்தைப் பற்றி வருவன - ஆதிதைவிகம் எனப்படும்.}}
 
<sup>2. வேண்டுதலும் வேண்டாமையும்.</sup>
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/968499" இருந்து மீள்விக்கப்பட்டது