பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/49: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
ஒன்று உண்டு. அது பாட நூலகும். எனவே நூலகத்தலைவர் பொதுவாகப் படிக்கும் நூல்களோடு வெவ்வேறு சுவை வழங்கும் நூல்களையும் வாங்கி வைத்தல் வேண்டும்.
42 உயர்நிலைப்பள்ளி நூலகம்


{{gap}}ஒரு வகுப்பிலே ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து படிக்கிருர்கள். ஆடவர் சுவை வேறு; பெண்டிர் சுவை வேறு; ஒரே பாடத்திலேகூட ஆடவர் ஒரு பகுதியை விரும்பிப் படிப்பர்; பெண்டிர் வேருெரு பகுதியை விரும்பிப் படிப்பர். எடுத்துக் காட்டாகத் தமிழ்ப் பாடத்தைப் பார்ப்போம். ஆடவர்கள் தமிழிலக்கியப் பகுதி யை விரும்பிப் படிப்பின், பெண்டிர் இலக்கணப் பகுதியை விரும்பிப் படிக்கலாம். அதனால் நூலகத் தலைவர் இலக்கிய நூல்களை மட்டும் வாங்கி வைத்தல் கூடாது; இலக்கண நூல்களையும் வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு மாணவர்தம் சுவைக்கேற்ற வெவ்வேறு நூல்களை வாங்கி வைக்க வேண்டுமானல் நூலகத்தலவர் தனிப்பட்ட மாணவரோடு நெருங்கிப் பழகியிருக்கவேண்டும். ஆணுயினும் சரி, பெண்ணுயினும் சரி; எந்த மாணவராவது, நூலகத் தலைவர் வேண்தேல் வேண்டாமையுடையவர்; அதனுல்தான் தமது சுவைக்கேற்ற நூல்களே வாங்காமல் புறக்கணிக்கிருர் என்று அறிந்துவிட்டால் அதுவே கல்விக்குச் சாபக்கேடாக முடியும்; அறிவு வளர்ச்சிக்கு இடையூருகவும் தோன்றும்; ஏனெனில் அதல்ை மாணவர்தம் தனிப்பட வளரும் அறிவு ஒடுங்கிப்போவதுடன், அவர்கள் நூலகத்துக்கு அதிகமாக வருவதும் தடைப்பட்டுவிடும்.
- _


{{gap}}அதல்ை நூலகத் தலைவர் தனிப்பட்ட மாணவர்களின் மனப்பாங்கு, அறிவு நிலே, அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்கள் ஆகியவற்றை . நன்கறிந்து அதற்கேற்ற நூல்களையும் பருவ மலர்களையும் 'வாங்கி வைத்தல் வேண்டும். இந்த இடத்தில் “பார்கோ' என்பவரது கருத்துக்களை நினைவிற் கொள்ளல் இன்றியமையாததாகும்.
ஒன்று உண்டு. அது ட நூ ல கு ம். எ ன ேவ நூலகத் தலைவர் பொதுவாகப் படிக்கும் நூல்களோடு வெவ்வேறு சுவை வழங்கும் நூல்களையும் வாங்கி வைத்தல் வேண்டும்.

ஒரு கு ப் பி லே ஆ ட வரும் பெண்டிரும் சேர்ந்து படிக்கிருர்கள். ஆடவர் சுவை வேறு; பெண்டிர் சுவை வேறு; ஒரே பாடத்திலேகூட ஆடவர் ஒரு பகுதியை விரும்பிப் படிப்பர்; பெண்டிர் வேருெரு பகுதியை விரும்பிப் படிப்பர். எடுத்துக் காட்டாகத் தமிழ்ப் பாடத்தைப் பார்ப்போம். ஆடவர்கள் தமிழிலக்கியப் பகுதி யை விரும்பிப் படிப்பின், பெண்டிர் இலக்கணப் பகுதியை விரும்பிப் படிக்கலாம். அதனால் நூலகத் தலைவர் இலக்கிய நூல்களை மட்டும் வாங்கி வைத்தல் கூடாது; இலக்கண நூல்களையும் வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு மாணவர்தம் சுவைக்கேற்ற வெவ்வேறு நூல்களை வாங்கி வைக்க வேண்டுமானல் நூ ல கத் த ல வ ர் த னி ப் பட் ட மாணவரோடு நெருங்கிப் பழகியிருக்கவேண்டும். ஆணுயினும் சரி, பெண்ணுயினும் சரி; எந்த மாணவராவது, நூலகத் தலைவர் வேண்தேல் வேண்டாமையுடையவர்; அதனுல்தான் தமது சு வைக்கேற்ற நூல்களே வாங்காமல் புறக்கணிக்கிருர் என்று அறிந்துவிட்டால் அதுவே கல்விக்குச் சாபக்கேடாக முடியும்; அறிவு வளர்ச்சிக்கு இடையூருகவும் தோன்றும்; ஏனெனில் அதல்ை மாணவர்தம் தனிப்பட வளரும் அறிவு ஒடுங்கிப் போவதுடன், அவர்கள் நூலகத்துக்கு அதிகமாக வருவதும் தடைப்பட்டுவிடும். a

அதல்ை நூலகத் தலைவர் தனிப்பட்ட மாணவர்களின் மனப் பாங்கு, அறிவு கிலே, அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்கள் ஆகியவற்றை . நன்கறிந்து அதற்கேற்ற நூல்களையும் பருவ மலர்களையும் 'வாங்கி வைத்தல் வேண்டும். இந்த இடத்தில் “шп пт (3 до пт" ன்ேபவரது கருத்துக்களை நினைவிற் கொள்ளல் இன்றியமையாததாகும்.
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:உயர்நிலைப்_பள்ளி_நூலகம்.pdf/49" இலிருந்து மீள்விக்கப்பட்டது