பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/50: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
|||
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்||43}} |
{{rh|நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும்||43}} |
||
{{rule}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | 'ஆடவரும் பெண்டிரும் செம்மறியாட்டுக்கூட்டமன்று, ஒவ்வொருவரும் சொந்தமாகச் சிந்தித்து வாழும் உரிமை வீரர் ஆவர். எனவே பெரியவரைப்போன்று அவர்தம் தனிமனப் போக்கையும் அறிதல்; அதற்கேற்ற மதிப்புக் கொடுத்தல் இன்றியமையாததாகும். பள்ளி மாணவர்கள் எளிதில் கவரப்படுவார்கள். எனவே, அவர்களை நல்வழிப்படுத்தல் மிகஎளிதாகும். பெரியவர்களை நீங்கள் இதைத்தான் படித்தல்வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதுபோலச் சிறுவர்களையும் குறிப்பிட்ட வற்றையே படித்தல்வேண்டும் என்று நாம் கட்டாயப் படுத்தல் இயலாத ஒன்று என்பது மட்டுமன்று; அது அறிவீனமாகும். ' |
||
நூல்களைப் பொறுக்கலும் வழங்கலும் 4.3 |
|||
⚫ | புதுமையின் காரணமாகச் சில நூல்களைச் சில சிறுவர்கள் எடுத்துப் படிப்பர்; இன்னும் சில சிறுவர்கள் பெரியவர்கள் எடுப்பதினால் சில நூல்களை எடுத்துப் படிப்பர்; அது சிறுவரின் இயல்பு. அது பள்ளியில் படிக்கும் எல்லா மாணவரிடமும் படிந்து கிடக்கும். ஆளுல் வயது வந்த மாணவர்கள் அவ்வித இயல்புடையவரன்று. எனவே அவர்தம் சுவைக்கேற்ற நூல்கள் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தனிப்பட்டோருக்கு நூலகத் தலைவர் நூல் தேர்ந்தெடுத்துத் தருதல் தனிச்சுவை உதவி எனப்படும். |
||
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS |
|||
⚫ | |||
⚫ | 'ஆடவரும் பெண்டிரும் |
||
⚫ | |||
⚫ | புதுமையின் காரணமாகச் சில நூல்களைச் சில சிறுவர்கள் எடுத்துப் படிப்பர்; இன்னும் சில சிறுவர்கள் பெரியவர்கள் |
||
⚫ | |||
⚫ |